பொலன்னறுவையில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து ; மூவர் காயம்

61 0

பொலன்னறுவை – கதுருவெல நவநகர வீதியில் திங்கட்கிழமை (21)  இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.