அமெரிக்கா: நெடுஞ்சாலையில் விழுந்த விமானம் – 3 பேர் உயிரிழப்பு

93 0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விமான விபத்தால் நெடுஞ்சாலையில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்தார்.