ராஜகிரியவில் உள்ள ஒரு விழா அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த அரங்கில் விழா நடைபெற்றுகொண்டிருக்கின்ற போதே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.