டீ.ஐ.ஜியாகிறார் ஷானி

130 0

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகியிருந்த நிலையில் ஷானிக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.