பிரிட்டன் தடைக்கு ஆதரவாக வவுனியாவில் போராட்டம்

76 0

பிரித்தானியாவின் தடையை வரவேற்பதாகவும் முன்னாள் ஜனாதிபதிகளையும் தடை செய்ய வேண்டும் என்றும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினவினர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பழையபேருந்து நிலையப் பகுதிக்கு முன்பாக இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.