உலகம் மியன்மார் பூகம்பம் – ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் Posted on March 28, 2025 at 11:43 by தென்னவள் 90 0 மியன்மார் தாய்லாந்து தலைநகரத்தை உலுக்கியுள்ள பூகம்பம்காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் இது பரந்துபட்ட பேரழிவு என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.