சாமர பிணையில் விடுதலை

108 0

கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற புதிய ஜனநாயக முன்னணியின்  உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்