யாழ்.ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து ஸ்ரீதரன் எம்.பி வெளிநடப்பு

95 0

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அரச அதிகாரிகளை அவமதிப்பதாக கூறி, தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வெளிநடப்பு செய்துள்ளார்.