சாம்சுங் துணைத் தலைவர் மரணம்

91 0

சாம்சுங் நிறுவனத்தின் துணைத் தலைவரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் ஜாங்-ஹீ காலமானார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன்.

இறக்கும் போது அவருக்கு வயது 63