யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு

103 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக 39வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பமானது.

எதிர்வரும் 22ம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக பட்டமளிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது.

3920 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக் கொள்கின்றனர்.