ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் இராஜிநாமா

59 0

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கட்சியில் அங்கம் வகிக்கும் போதே அவர் தவிசாளர் பதவியை இராஜிநாமா  செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.