எரிபொருள் வழங்கும் இரண்டு குழாய்களில் ஒன்றில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனைய குழாயைப் பயன்படுத்தி போதுமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

