எம்.பி ராஜினமா

72 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தெரிவித்துள்ளார்.