அமெரிக்கா முன்மொழிந்துள்ள 30 நாள் யுத்த நிறுத்த திட்டத்தை ஏற்பதற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
சவுதிஅரேபியாவில் உக்ரைன் ரஸ்ய அதிகாரிகள் மத்தியிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா தனது யுத்த நிறுத்த திட்டத்தை ரஸ்யாவிடம் சமர்ப்பிக்கும் அனைத்தையும் இனி அடுத்த கட்டநகர்வை மேற்கொள்ளவேண்டியது அவர்களே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

