சிறுநீரக நோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபவணி

85 0

சர்வதேச சிறுநீரக தினத்தை முன்னிட்டு 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறுநீரக நோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபவணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.