2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளல் கடந்த திங்கட்கிழமை (03) முதல் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த திங்கட்கிழமை (03) முதல் நேற்று செவ்வாய்க்கிழமை (04) பிற்பகல் 04.15 மணி வரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் விபரங்கள் பின்வருமாறு;


