செம்பியன்பற்றில் மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் காயம்

94 0

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இன்று செவ்வாய்க்கிழமை (4) மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளானது அதிக வேகம் காரணமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.