கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் திங்கள்கிழமை (3) ஆம் திகதி மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு மாடு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுமஜ்மா நகர் கொரோனா மையவாடியை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள யானை வேலியில் சிக்கிய மாடுகள் உயிரிழந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

