அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இன்று (02.03.2025) காலை இடம்பெற்றது.