கம்பளையில் கடும் காற்றினால் இரு வீடுகள் சேதம்

82 0

கம்பளை புப்புரஸ்ஸ  ஊடப்பளாத்த பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட புப்புரஸ்ஸ  போமன்ட் மத்திய பிரிவில்  கடுமையான காற்று  காரணமாக இரு வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீட்டில் உள்ள கூரை தகடுகள் காற்றுக்கு பறந்து போனதால்  வீட்டில் வசிக்க முடியாத நிலையில் மக்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன்   இரு  குடுபங்களை சேர்ந்த  9 பேரும் உறவினர்கள் வீடுகளில்  தங்கியுள்ளனர்.