நன்னடத்தையால் முற்கூட்டியே விடுவிக்கப்பட்ட அலோசியஸ்

150 0

டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் 3.5 மில்லியன் ரூபாய் பெறுமதி சேர் வரியைச் செலுத்தாத பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸும் ஏனைய இரண்டு பேரும் சிறையில் அவர்களின் நன்னடத்தை காரணமாக இரண்டு மாதங்கள் முற்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர்