உலகம் முக்கிய செய்திகள் ஜேர்மனி தேர்தல் – கென்சவேர்டிவ் கட்சிக்கு வெற்றி Posted on February 24, 2025 at February 24, 2025 by தென்னவள் 58 0 ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 28 வீத வாக்குகளை பெற்றுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. தீவிர வலதுசாரி கட்சியான ஏஎவ்டி 20 வீத வாக்குகளை பெறும் நிலையில் உள்ளது.