கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் சுட்டு படுகொலை

150 0

9கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கி சூடு நடாத்திய கொலையாளிகள் பொலிஸாரால் சுட்டுக்கொலை. பிலியந்தலை பகுதி அருண மற்றும் மட்டக்குளி, மோதரை பகுதி விஜயகுமார் ஆகியோரே பொலிஸாரின் மீது தாக்குதல் நடத்த முயன்று தப்பிச்செல்ல முற்பட்டபோது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் பலியானார்கள்