இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது 5 யானைகள் உயிரிழந்துள்ளன.
இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

