மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஜீவன்

114 0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்  புதன்கிழ​​ைம (19)  தமிழ்நாடு தி.மு.க தலைமையகத்தில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் சந்தித்துள்ளார்