டோக் குரங்கு கருத்தடை திட்டம் தோல்வி

73 0

நாட்டின் சில பகுதிகளில் டோக் குரங்குகளால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்காக அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட டோக் குரங்கு கருத்தடைத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கமவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தடைப்பட்டுள்ளது