ஆயுதங்களுடன் தப்பியோடிய பி.சி: பெற்றோர் கைது

78 0

கடமைக்குச் செல்வதாகக் கூறி டி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பயிற்சிப் பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய், தந்தை மற்றும் மற்றொரு கான்ஸ்டபிள் ஆகியோர் திங்கட்கிழமை (10) இரவு கைது செய்யப்பட்டதாக கல்கிசை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கான்ஸ்டபிள் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.