வேலை கிடைக்கவில்லை- இளைஞர் உயிர்மாய்ப்பு

17 0

யாழில், வேலை கிடைக்கவில்லை என்ற மனவிரக்தியில், 28 வயதுடைய பட்டதாரி இளைஞர் ஒருவர் இன்றையதினம்  தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.