ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்தவில்லை என இலங்கை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தனது காரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகப் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


