கம்பளை- நுவரெலியா பிரதான வீதியில், மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகின.
இதனால் அந்த பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிள் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியது. மேலும் அதே இடத்தில் பழக்கடை வியாபார நிலையமும் சேதமாகியுள்ளது.
இதனால் ஒருவர் காயமடைந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

