அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட்,கொக்குத்தொடுவாய் கிராமத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைதார்.

67 0

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 31/01/2025 இன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் கிராமத்தில் கற்றல் தேவையுடைய 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.