கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 36வது ஆண்டு நினைவேந்தல் தேசியத்தலைவருக்கு தம்பியாக, தளபதியாக, உற்ற தோழனாக இருந்து தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த சிறந்த முக்கிய தளபதி கேணல் கிட்டு. தேசவிடுதலையின் நலன் கருதி வெளிநாட்டுப்பிரிவை பொறுப்பேற்று புலம்பெயர் தேசங்களில் பல கட்டமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்களிடையே தேசவிடுதலை உணர்வை மேலோங்க வைத்து செயலாற்றியவர் . தேசத்தின் கடமை நிமிர்தம் தோழர்ளுடன் தாயகம் திரும்பிய வேளையில்16.01.1993 அன்று வங்கக்கடலில் இந்திய துரோகத்தின் சதியால் கப்பலை வெடிக்கவைத்து வீரகாவியம் அடைந்த 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது 26.01.2025 அன்று பெல்சியத்தில் அன்ற்வேர்ப்பன் என்னும் இடத்தில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் இடம்பெற்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 36வது ஆண்டு நினைவேந்தல்-பெல்சியம்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ஒரு சகாப்தத்தின் முடிவு அரசியல் சாகடிப்பா?
February 3, 2025 -
அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.
December 14, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025 -
மனிதநேய ஈருருளிப் பயணப் போராட்டம் -நெதர்லாந்து.14.2.2025
February 7, 2025 -
மனிதநேய ஈருருளிப் பயணப் போராட்டம் யேர்மனி ஊடாக ஐ.நா நேக்கி!
January 27, 2025