பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்

