ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி – பிரதமர் ஹரிணி சந்திப்பு

91 0

ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை செவ்வாயக்கிழமை (28) கல்வி அமைச்சில் சந்தித்தார்.

பிரதமரும், பிரதி அமைச்சரும் உதேனி ராஜபக்ஷவின் சேவையைப் பாராட்டி,  வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்