பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பான சட்டங்களை மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

