அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எனது ஒரு உயிர் ஒரு நோக்கத்திற்காகவே காப்பாற்றப்பட்டது.கடந்த 8 வருடங்களில் வேறு எந்த ஜனாதிபதியையும் விட நானே அதிகளவு சோதனைகளை அனுபவித்துள்ளேன்.
சிலர் எங்களின் நோக்கத்தை தடுத்து நிறுத்த முயன்றனர் சிலர் எனது சுதந்திரத்தை எனது உயிரை பறிக்க முயன்றனர்.
அமெரிக்கா மிகவும் சிறந்ததாக மாற்றும் நோக்கத்திற்காகவே எனது உயிர் காப்பாற்றப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

