பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

150 0

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன