வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும்.

141 0

மோசமான வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 20ஆம் திகதி திங்கட்கிழமை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.