இஸ்ரேல் வெளியிட்டுள்ள விபரங்களின் படி பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இளையவர்களும்முதியவர்கள் சிலரும் விடுதலைசெய்யப்படவுள்ளனர்.
இவர்களின் படங்களை இஸ்ரேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளில் பிறந்து 9 மாதத்தில் கடத்தப்பட்ட குழந்தையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
86 வயது நபர் ஒருவரையும் விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

