கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில்Help For Smile அமைப்பின் ஊடாக 13.01.2025 இன்று கிளிநொச்சி மாவட்டம் கிருஸ்ணபுரம் கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
Video Player
00:00
00:00