இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய காட்டு யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
புத்தளம் பிரதேசத்தில் உள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றிற்கு சுண்ணாம்புக் கற்களை கொண்டு சென்ற சரக்கு ரயிலில் மோதியே இந்த காட்டு யானை உயிரிழந்துள்ளது.

