யாழ்.மாவட்டம் துன்னாலை கரவெட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு Help For Smile இன் உதவிகள்

95 0

யாழ்.மாவட்டம் துன்னாலை கரவெட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவலப்படும் 30 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.