துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்

81 0

வெலிகம – கப்பரதோட்டை வள்ளிவல வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்