அமெரிக்காவில் பயங்கரம் : பொதுமக்கள் மீது டிரக் வண்டியால் மோதிய நபர், துப்பாக்கி பிரயோகம் : 10 பேர் பலி !

212 0
அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில்  பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.