தமிழ்த் தேசிய இனத்துயர் உணர்ந்து மகோன்னதமான ஈகங்களை அற்பணிப்புக்களை மனதிலே நிறுத்தி இன்னும் இருள் கவிள்ந்து கிடக்கும் தமிழர் அரசியல் அடிவானத்திற்குப் புதிய சிந்தனைக் கதிர்களால் ஒளியேற்றிச் செயலாக்கும் வரலாற்றுப் பணியிலே எம்மேடு இணைந்து பயணிக்கும் தாய்த்தமிழ் உறவுகளுக்கும் தமிழினத்தின் உறுதிகொண்ட இலட்சிய தாகங்களைப் புரிந்து அவர்தம் நல்லெண்ணங்கள் ஈடேற பக்கத்துணையாளர்களாக நேசக்கரம் நல்கி இணைந்து நிற்கும் பல்தேசிய மெழியாளச்களுக்கும் மகத்தான நன்றி கலந்த ஆங்கிலப் புதுவருட நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்வடைகின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.