யாழில் மூன்று மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு

139 0

பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் (26.12.2024) யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பங்கஜன் சிறீதிகன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இருதய செயலிழப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.