இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பில்…..(காணொளி)

273 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.

மத்திய குழுவில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.