மாமனிதர் யோசப் பரராஜசிங்கத்தின் 19வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தமிழரசுகட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
<நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்கள் என பலரும் பங்கேற்றனர்.

