சிறிலங்கா கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் தோரணங்களால் அலங்கரிப்பு Posted on December 24, 2024 at 15:29 by தென்னவள் 120 0 நத்தார் தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகின்றது.