பொன்னாலை- பருத்தித்துறை வீதியை புனரமைப்பு செய்யுமாறு போராட்டம்

113 0

யாழ்ப்பாணம் பொன்னாலை பருத்தித்துறை வீதி நீண்ட காலமாக புனரமைப்பு பணிகள் இன்றி மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் மக்கள் வீதியை புனரமைப்பு செய்யுமாறு போராட்டமொன்றை ஆரம்பித்து உள்ளனர்.